எங்களின் இணையவழிக் காண்காட்சியைச் சுற்றிப் பாருங்கள்

icon1
சுற்றிப் பார்த்தல்

உங்கள் அரும்பொருட்களையும் கதைகளையும் வழங்குங்கள்

icon1
வழங்குங்கள்

எங்களின் கண்காட்சிக்கு வருகை அளியுங்கள்

icon1
கால அட்டவணை

சாதாரணப் பொருட்கள், அசாதாரணக் கதைகள்

அவர்களின் அரும்பொருள் அல்லது கதையைப் போல உங்களிடமும் உள்ளதா? இங்கு பங்களியுங்கள்

திருவாட்டி ஜைனாப் தமது 16ஆம் வயதிலேயே ரோலாய் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டார். ”முதலில் நான் பயப்பட்டேன். ஏன் என்றால் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வது அதுதான் முதல் தடவை. ஆனால் அதை விரைவில் சமாளித்துவிட்டேன். ஏன் என்றால் நான் சுதந்திரமாக இருக்க விரும்பினேன் என்பதுடன் எனக்காக வருவாய் ஈட்டவும் விரும்பினேன். என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நான் இறுதியில் என் வேலையை விட்டுவிட்டேன், அப்படி இல்லாவிட்டால் விலகியிருக்க மாட்டேன். வேலை செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்ததுடன் பல்வேறு கலாசாரப் பின்னணியைக் கொண்ட என் சகாக்களுடன் நண்பர்களாக ஆகவும் முடிந்தது.
Quote Background

உங்கள் அரும்பொருட்களாலும் கதைகளாலும்
எங்கள் கண்காட்சியை வளப்படுத்துங்கள்

எங்களின் சேகரிப்பிற்கு நீங்கள் எப்படிப் பங்களிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

எங்களின் நடமாடும் கண்காட்சியில் உங்களைப் பார்க்கிறோம்.

இருவழித்தொடர்பு கொண்டசாதனங்களின் வழி எங்களின் அரும்பொருட்களையும் கதைகளையும் மேலும் பலவற்றையும் கண்டு அனுபவிக்க உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Travelling Exhibition
Travelling Exhibition
Travelling Exhibition
28/04 - 12/06Gardens by the Bay
13/06 - 26/06Causeway Point
27/06 - 10/07Junction 8
11/07 - 24/07Funan
கால அட்டவணை

சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் பற்றி

நமது தேசத்தை நிர்மாணித்தவர்களுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம்

மெய்ந்நிகர் சுற்றுலாவில் காணப்படும் படங்கள் ஓவியரின் கற்பனையில உருவானவை.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்

எங்கள் பங்காளிகள்: