Banner Image

எங்களின் நடமாடும் கண்காட்சிக்கு வருகையளியுங்கள்

எல்லாவற்றையும் நேரடியாக அனுபவிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு

உங்களுக்கு அருகில் உள்ள இடத்திற்கு வருகிறது

2022 எப்ரல் முதல் 2023 பிப்ரைரி வடர, எங்கள் கண்காட்சி சிங்கப்பூடரச் சுற்றிவரும். எங்களின் அரும்பபாருள்கள் மற்றும் கடதகடள அருகில் பார்க்கும் அனுபவம் பபற எங்களுைன் னசர்ந்துபகாள்ளுங்கள்.

Visit Exhibition 1
Visit Exhibition 1
Visit Exhibition 1
Visit Exhibition 1
Visit Exhibition 1
Visit Exhibition 1

கண்காட்சி கால அட்டவணை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நமது நினைவகத்தை வடிவமையுங்கள் என்னும் நடமாடும் கண்காட்சி எதைப் பற்றியது?

நடமாடும் கண்காட்சியில் இரு பகுதிகள் உள்ளன. முதலாவது வருகையாளர்களுக்குச் சிங்கப்பூர்ச் சிற்பிகளின் நினைவகத்தை அறிமுகப்படுத்தி முதன்முறையாக, கிழக்குக் கரையோரப் பூந்தோட்டத்திற்குள் அமைந்திருக்கும் அதன் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலைத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறத

இரண்டாம் பகுதி, நமது முதல் தலைமுறைத் தலைவர்களுடன் மற்றும்/அல்லது தேசிய மைல்கல்கள் அல்லது சுதந்திர சிங்கப்பூர் சார்ந்த கொள்கைகளுடன் தொடர்புடைய பொது வேண்டுகோளை அறிமுகம் செய்கிறது. வழங்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கும் பொருட்கள் மற்றும் கதைகளின் எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம். எங்களின பொது வேண்டுகோள் பற்றி மேலும் படியுங்கள்

கே: உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நமது நினைவகத்தை வடிவமையுங்கள் எனும் நடமாடும் கண்காட்சி எப்போது எங்கு இடம்பெறும்?

ப: கைற்கடரனயாரப் பூங்காவில் 2022 ஏப்ரல் 28இல் முதன்முதைாகத் திறக்கப்படும் கண்காட்சி தீவு முழுவதும் உள்ள கடைத் பதாகுதிகள், பபாது நூைகங்கள், சமூக ெிடையங்கள் னபான்ற இைங்களுக்கு 2023 பிப்ரவரி வடர பசல்லும். ஆக அண்டமய ெைமாடும் கண்காட்சி காை அட்ைவடை மூைம் உங்களுக்கு அருகில் உள்ள இைத்டதக் கண்டுபகாள்ளுங்கள்.

கே: உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நமது நினைவகத்தை வடிவமையுங்கள் எனும் நடமாடும் கண்காட்சியைப் பார்க்க நான் கட்டணம் செலுத்தவேண்டுமா?

ப: இல்லை, கண்காட்சியை எல்லோரும் இலவசமாகப் பார்க்கலாம் என்பதால் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை உங்களுடன் அழைத்துவாருங்கள்!

கே:பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடப்பில் இருக்குமா?

ப: ஆம், அரசாங்க மற்றும் எங்களின் கண்காட்சிகள் நடைபெறும் இடங்களின் ஆக அண்மையப் பாதுகாப்பு நிர்வாக வழிகாட்டி முறைகளுக்கு இணங்க அவை செயல்படுத்தப்படும். தொட்டுணரும் சாதனங்களின், மேற்பரப்புகள் கிருமிநாசினி மருந்தால் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதும் இவற்றில் அடங்கும்.

குறிப்பு: சில இடங்களில் வருகையாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

கே: கண்காட்சியை நான் பார்த்தேன். என் பொருளை/கதையை நான் எப்படிப் பகிர்ந்துகொள்ளலாம்?

ப: நிச்சயமாக! உங்களின் பொருட்களையும் கதைகளையும் சமர்ப்பிக்க உதவும் எங்களின் படிப்படியான வழிகாட்டியைப் பயன்படுத்துங்கள்.